சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஐயா கரு_சாயல்ராம் அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவ பாசறை சார்பில் கொரோனா தொற்று நோய் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாம்தமிழர் கட்சியின் சார்பில் காரைக்குடி இரயில்வே கேட் பகுதி மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று சுபசுர குடி நீரை பருகி சென்றனர் . ....
கருத்துகள் இல்லை