கோவில்பட்டியில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டலாம்பட்டி காவல் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அப்போது சாத்தூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரிக்கையில் அவர்கள் 1 1/2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து மாரிமுத்து (42), மாரிமுத்து (40) இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை