தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவார் உலக அறக்கட்டளை சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 1,00,000 லட்சத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் ரமேஷ், ராம்குமார் ஆகியோர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் இன்று வழங்கினர்.
கருத்துகள் இல்லை