நாகை நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் M.செல்வராசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரனை பொருட்கள் வழங்கினார்
கொரனோ தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவித்த 144 தடை உத்தரவால் மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கிற வேளையில் அன்றாடம் கூலி செய்து பிழைப்பு நடத்தும் மக்களுக்கு திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், நாகை நாடாளுமன்ற உறுப்பினர், தோழர் எம் .செல்வராசு அவர்கள் வழங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருககேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, ஊராட்சி மன்றத் தலைவர் வை.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை