கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் சொந்த நிதிதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சொந்த நிதியிலிருந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் 61 நபர்களுக்கு கரோனா நிவாரணமாக தலா 10 கிலோ அரிசிப்பை, காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், நகராட்சி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் செண்பகவல்லி அம்மன் கோயில் பிரகார மண்டபத்தில் வைத்து அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு இன்று வழங்கினர்
கருத்துகள் இல்லை