கோவில்பட்டியில் தேமுதிகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்
கோவில்பட்டி வடக்கு மாவட்ட தேமுதிக கழக சார்பில் கொரோனா நிவர்ணா பொருள்கள் 1வது வார்டு மக்கள்களுக்கு வழங்கப்பட்டது.தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக துணை செயலாளர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் மலைராஜ் தலைமையில் 1வது வார்டு மக்கள்களுக்கு அரிசி,காய்கறி,மளிகை பொருட்கள் வழங்கினர். தேமுதிக முன்னால் நகரத்தலைவர் சண்முகராஜ், மற்றும் ஊறுப்பினர்கள்,பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை