• சற்று முன்

    கோவில்பட்டி அம்மா உணவகத்தில் 3 வேளை இலவச உணவு விநியோகத்தை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கிவைத்தார்.


    தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இன்று முதல் தினமும் மூன்று வேளை இலவச உணவு விநியோகத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளருமான கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில்  கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா தாசில்தார் மணிகண்டன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் போட்ட படம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மோகன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் அதிமுக நகர கழக ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad