சென்னை கொருக்குப்பேட்டையில் 144 தடையை மீறி சுற்றி வந்த வாண்டுகளை நவீனமுறையில் உறுதிமொழி ஏற்கச்செய்தனர்
நாடேங்கும் அச்சுறுத்திவரும் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144தடை உத்தரவை தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டை அருகே அவசியமின்றி, இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் சுற்றிதிரிந்த நபர்களை பிடித்து கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த நபர்களை முககவசம் அணிய வேண்டும் எனவும் அவசியமின்றி வெளியில் சுற்றக்கூடாது. என நபர்களிடம் உறுதிமொழி எடுக்கவைத்து விழிப்புனர்வு ஏற்படுத்தி நபர்களை விடுவித்து அனுப்பினார்.
கருத்துகள் இல்லை