திருவாடானையில் பொதுமக்கள் கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் கொரனோ வைரஸ் ஒழித்து பராவாமல் செய்ய கடுமையாக உழைத்தும் இந்த வைரஸ்சை கட்டுப்படுத்தும் வகையில் இரவு பகலாக போராடி வரும் மருத்துவத் துறையினர், செவிலியர்கள், சுகாதார துரையினர், மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை, வருவாய்த்துறை மற்ற அரசு துறை சார்ந்த அனைவருக்கும் அதோ போல் இரவு பகலாக உழைத்து மக்களுக்கு உண்மைகளை தெரிவித்து வரும் ஊடக துறை யாருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் முன்பு இருந்து கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.
அதிகாரிகளை அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திருவாடானை தாசில்தார் மாதவன், டி.எ.ஸ்பி புகழேந்தி கணேஷ் மற்று தீ அணைப்பு நிலைய அலுவலர் செங்கோல் ராஜ் மற்றும் காவல்துறையினர் தாலுகா அலுவலகம் முன்பு கை தட்டி ஊக்கப்படுத்தினார்கள்
கருத்துகள் இல்லை