நடிகர் விசு காலமானார்
நடிகரும் இயக்குனருமான விசு மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் , மன்னன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர். மேலும் சமூக அக்கறையும் சமூக சிந்தனையும் கொண்ட சமூக ஆர்வலர் ஆவர். கடந்த சில மாதங்களாக . சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனிற்றி இன்று மாலை 5.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் .
கருத்துகள் இல்லை