கொரனோ வைரஸ் எதிரொலியாக மாவட்ட எல்லைகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தையும் இனைக்கும் சோதனைச் சாவடி உள்ளது. கொரனோ தொற்று அச்சத்தை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் எஸ்பி பட்டினம் சோதனைச்சாவடி சென்று வாகனங்களையும் வேறு மாவட்டத்தில் வரும் நபர்களை சுகாதாரத்துறையினர், மருத்துவத் துறையினர் ஆய்வு செய்து வருவதையும், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டார். உடன் வருவாய்த்துறையினர் ஊரக உள்ளாட்சி துறையினர் என அனைவரும் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை