குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இன்று 24.03.2020 மாலை 6.00 மணி முதல் 01.04.2020 காலை 6.00 மணி வரை குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 பிரிவுடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 75ன்படி   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று தடை   உத்தரவு  பிறப்பித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழக அரசு 144 தடை உத்தரவை அறிவித்ததால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட எல்லையில் காவல்துறையினர் போக்குவரத்தை துண்டித்தனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.