Header Ads

  • சற்று முன்

    திருவாடானை நீதிமன்றத்தில் கொரனே விழிப்புனர்வு


    திருவாடானை நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கொரனே பற்றிய விழிணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

      ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை நீதித்துறை நடுவர் உடனிநை்த மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர் சங்க தலைவர் நாராஜன் முன்னிலையில் கொரனோ வைரஸ் பற்றியும் அதை தடுப்பது குறித்தும் அறிகுறிகள் குறித்தும் தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது வெளியில் சென்றுவந்தால் கைகளை சோப்ப போட்டு நன்கு கழுவ வேண்டும் என்றும் ஒவ்வோருவரும் அடிக்கடி தங்களை முகங்களை தாங்கள் தொடுவதை தடுக்கவேண்டும் என்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்கனை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியூர் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பாலும் நாம் வெளியில் செல்லும் பொழுது எதையும் தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பாண்டுகுடி சுகாதார மருத்துவர் மினுசிட்டிபாபு விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சி ஏற்காடுகளை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கோட்டைச்சாமி செய்திருந்தார். இந.த நிழச்சியில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வழிகள் தங்களது கைகளை எப்படி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad