• சற்று முன்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை


    * உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது- மோடி

    * உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா- மோடி

    * தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை- மோடி

    * கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது- மோடி

    * ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது- மோடி

    * திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது- மோடி

    * கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது- மோடி

    * சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது- மோடி

    * மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது- மோடி

    * 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது- மோடி

    * மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்

    * கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது -  மோடி

    * நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் - இதுவே நம் தாரக மந்திரம்

    * முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்- மோடி

    * வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்- மோடி

    * இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது- மோடி

    * தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்- மோடி

    * மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன்- மோடி

    * தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள்...

    * செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர்....

    * அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர்- மோடி

    *வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்...

    * நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்- மோடி

    *"உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்"

    தற்போது வேலைக்கு வரமுடியாமல்  போகும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர்"

    * "பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம்"

    *"எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்"

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad