வாணியம்பாடி இந்து மேல் நிலை பள்ளியில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு ஆபத்தான நிலையில் பாதுகாத்து கொள்ள கைபேசியில் காவலர் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் செயல்பாட்டினை பற்றி வாணியம்பாடி நகர ஆய்வாளர் சந்திரசேகர் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்தார் அதுமட்டுமின்றி ஃபேக் மெசேஜ் பற்றிய தகவல்களை எடுத்துரைத்தார்
கருத்துகள் இல்லை