• சற்று முன்

    வாணியம்பாடி அருகே சாலை விபத்து இருவர் உயிரிழப்பு


    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த வேலு (வயது 25) வடச்சேரி பகுதியை சேர்ந்த தமிழ் சுந்தர்(வயது 24) ஆகிய 2 இளைஞர்கள் உயிர்ழப்பு சந்தோஷ் என்பவர் படுகாயம் அடைந்தனர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர் , வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad