ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 10 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட சங்கர், லோகேஷ் என்கிற இருவரை கைது செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை