வில்சன் வெற்றி செல்லாது என அறிக்கைவிடகோரி பொது மக்கள் ஆட்சியர் அலுவலம் முன் முற்றுகை !
மதுரம்பட்டு கிராமத்தில் தற்போது நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இந்து ஆதிதிராவிடர் எஸ்சி என போலியான ஜாதி சான்றிதழ் சமர்ப்பித்து ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்
வில்சன் என்பவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் அவர் போலியாக இயக்கி சாதனை பெற்று ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.மனு தாக்கல் செய்த போது இது சம்பந்தமாக அதி ராம் பட்டி கிராம பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.எனவே தவறாக சாதிச்சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற வில்சன் அவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்
கருத்துகள் இல்லை