மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரை படத்தில் பணியாற்றுபவர்கள் ......
இயக்குநர் 'மணிரத்தினம்' இயக்கத்தில் உருவாக உள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. எழுத்தாளர் கல்கியால் எழுதப்பட்ட மிகவும் புகழ்பெற்ற, 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை திரைப்படமாக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் மணிரத்தினம் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான், அஷ்வின் உட்பட பலர் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.







கருத்துகள் இல்லை