Header Ads

  • சற்று முன்

    மார்ச் 1 முதல் திரையரங்குகள் இயங்குமா ?


    தமிழகத்தில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 8% வரியை மாநில அரசு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

    இந்நிலையில், இந்த தீர்மானம் குறித்தும், புதிய திரைப்படங்கள் 100 நாட்களுக்குள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற காணொளி இணையதளங்களில் வெளியாவது உள்ளிட்டவை . குறித்து செய்தியாளர்களிடம்  தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad