Header Ads

  • சற்று முன்

    வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த ஆதிக்க சாதியினர் தோல்வி அடைந்தது காரணத்தினால் 

    ஜப்திகாரியந்தல் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவை காண சென்ற காலனி பகுதியைச் சேர்ந்த  இளைஞர்கள் சென்றனர் ஆதிக்க சாதியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகம் வசிக்கும் காலனி பகுதியில் வீடுகளில் புகுந்து சோடா பாட்டில்கள் ஜல்லி கற்கள் போன்றவற்றால் சேதப்படுத்தினர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்

    இந்த பிரச்சினைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் காலனி பகுதியை சேர்ந்த இடைஞ்சல்கள் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் அண்ணகிளி ஒன்றிய அமைப்பாளர் சிற்றரசு மாவட்ட அமைப்பாளர் சந்துரு ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கோவில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த ஆதிக்க சாதியினர் கைது செய்ய வேண்டும்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad