உள்ளாட்சி வாக்கு எண்ணும் பணி துவங்கியது
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8மணி முதல் எண்ண துவங்கியுள்ளது. 91,975 பதவி இடங்களுக்கு வாக்காளரகள் போட்டியிட்டுள்ளனர். மோது=மொத்தம் 315 மையங்களில் வாக்குஎண்ணும் பணி துவங்கியது. அனைத்து மையங்களிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னனு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக பழைய வாக்கு சீட்டு முறையில் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணி கால தாமதம் ஆகிறது. அங்கு கண் காணிப்பு கேமரா பொறுத்தப்படாதால் தாமதமாகிறது .
கருத்துகள் இல்லை