• சற்று முன்

    KAVALAN SOS செயலி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு


    மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 'KAVALAN SOS' APP குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.வனிதா அவர்கள் மற்றும் டி.எஸ்‌.பி., திரு.சுபாஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 'KAVALAN SOS' APP குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஏற்கனவே ' 'KAVALAN SOS' APPஐ பதிவிறக்கம் செய்த மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி அனைவரும் பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி அறிவுரை கூறினர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad