மதுரையில் கிரிக்கெட் பார்க்க ஆசை இந்திய சுழல்பந்து வீச்சாளர் ஆர் அஸ்வின்
மதுரை கிரிக்கெட் அசோசியேஷன் ஆண்டு விழாவை முன்னிட்டு தனியார் விடுதியில் நடைபெற்ற 2015 முதல் 2019 வரை யிலான வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் பங்கேற்றார் அப்பொழுது அவர் பேசும்பொழுது மதுரையில் நான் கிரிக்கெட் பார்க்க ஆசையாக உள்ளது எனவும் விரைவில் நிறைவேற வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் இதில் மதுரையில் இருந்து ஒரு வீரர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது என தெரிவித்தார்
இந்த விழாவில் முன்னாள் வருமானவரித்துறை துணை ஆணையாளர் சம்பத்குமார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கட்ராமன். செயலாளர் ராமசாமி .சங்காரம் சிங் .உதவிச் செயலாளர். வெங்கட்ராமன் மதுரை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் திரு அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை