திருவாடானையில் காலையிலேயே மது போதையில் வாலிபரால் பெரும் பரபரப்பு
ராமதபுரம் மாவட்டம் திருவாடானை சற்று முன் குடிபோதையில் வாலிபர் திரு Aவாடானை பிடாரி கோவில் முன்பு சாலையின் நடுவே படுத்து எழுந்திருக்க மறுத்துவந்தnர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை தொடர்ந்து பொதுமக்கள் அவரை ஓரமாக தள்ளி நிறுத்தியுள்ளனர். காலை மதுக்கடைகள் மூடி இருக்கும் நிலையில் இவருவருக்கு மட்டும் எப்படி மது கிடைத்தது என்பது பற்றி பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் சிறிது நேரத்தில் இந்த போதை வாலிபர் அகர நிர்வாணமாக இப்பகுதியில் சுற்றி வருகிறார். "
கருத்துகள் இல்லை