
விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி, உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன், தலைமையில் HC பாரத், HC ஆரித்அந்தோணி, ஆகியோர் கம்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில், காலை 5 மணி அளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த TN 22-W 8337 பதிவு எண் கொண்ட Maruthi 800 (White colour) நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அந்நிய (பாண்டிச்சேரி) மாநில மதுபானங்களை (100 bottles 180 ml XXX brandy) 100 ltr I’d arrack கடத்திய தலைமறைவான குற்றவாளியை மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை