மேற்கு வங்க போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜா கைது. சென்னையில் கட்டட தொழிலாளி போர்வையில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன், அசதுல்லா ஷேக்.
கருத்துகள் இல்லை