Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் 5 ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழியில் டெங்கு கொசு வளர்க்கும் மாநராட்சி ......


    மதுரையில் டெங்கு நோய் பரவும் அபாயம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி   மதுரை மாவட்டம்  மதுரை மாநகராட்சி 76 வது வார்டு உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு குடிநீர் குழாய் திறப்பான் சிறிய அளவிலான தொலை போட்டு இருந்தது இதில் லாரிகளும் மற்றும் வாகனங்கள் ஏறிய ஏற்பட்டு வந்த திறப்பான் திறக்க முடியாமல் போகவே பெரிய அளவிலான குழியைத் தோண்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 5 அடி ஆழத்திற்கு மேல் மூன்று அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் டெங்கு கொசு உருவாகியுள்ளது இதனால் அந்த பகுதியில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் 

    மேலும் இந்த குழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் இதில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் சாலையில் பெயரளவுக்கு 2 மரக்கிளைகளை கட்டி வைத்துவிட்டு பாதுகாப்பு வளையம் என மாநகராட்சி வைத்துள்ளது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு குடிநீர் குழாய் திறப்பான் சிறிய அளவிலான தொலை போட்டு இருந்தது இதில் லாரிகளும் மற்றும் வாகனங்கள் ஏறிய ஏற்பட்டு வந்த திறப்பான் திறக்க முடியாமல் போகவே பெரிய அளவிலான குழியைத் தோண்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 5 அடி ஆழத்திற்கு மேல் மூன்று அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் டெங்கு கொசு உருவாகியுள்ளது இதனால் அந்த பகுதியில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் மேலும் இந்த குழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் இதில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் சாலையில் பெயரளவுக்கு 2 மரக்கிளைகளை கட்டி வைத்துவிட்டு பாதுகாப்பு வளையம் என மாநகராட்சி வைத்துள்ளது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad