மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்ட போது 300 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்  பாலமுருகன், தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்  ஹரிவிநாயக மூர்த்தி  HC  சயத்ஹசின், HC பாரத், மு.நி.கா  பாண்டியன் ஆகியோர் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக  அதிவேகமாக வந்த  TN 07-BR 8706 பதிவு எண் கொண்ட Maruthi Xylo  நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அந்நிய (பாண்டிச்சேரி) மாநில எரிசாரயம் 300 லிட்டர் கடத்திய தலைமறைவான குற்றவாளியை  மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் 







கருத்துகள் இல்லை