AATFUJ - ன் கண்டன அறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் I.A.O. திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக கூறி PTC அதிகாரிகள் ரூபாய் 15000 ஆயிரம் லஞ்சமாக பெற்றதை செய்தி சேகரிக்க சென்ற பொதிகை தொலைக்காட்சியின் மாவட்ட நிருபர் ரவிசந்திரன் என்பவரை கல்லால் அடித்து தாக்கப்பட்டார். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.அவருக்கு AATFUJ ஆறுதல் கூறுவதுடன் , தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையினர் தகுந்தக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைப்பதுடன் இதுபோன்ற நிருபர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் காவல் துறையினை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரியாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கருத்துகள் இல்லை