சென்னை பெருங்குளத்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த கல்லூரி வாகனம் தீடிரென தீ பிடித்து எரிந்ததால் செய்வது அறியாது ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். மாணவர்கள் அலரடித்து ஓட்டம் பிட்டித்தனர் .தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
சென்னை
