திருவண்ணாமலை பேகோபுரம் தெருவில் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை பேகோபுரம் தெருவில் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 48 நாள் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியில் 47 ஆவது நாளாக தீமிதி திருவிழா நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதை அம்மனின் அருள் பெற்றனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 48 நாட்கள் நடைபெறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியில் இன்று நாற்பத்தி ஏழாம் நாள் நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதி திருவிழா நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
செய்தியாளர் திருவண்ணாமலை மூர்த்தி
கருத்துகள் இல்லை