கோவில்பட்டியில் லெணின் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆடி மாதம் கொடை விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள லெணின் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆடி மாதம் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது இரவு 12 மணி அளவில் சாமக் கொடை விழா நடைபெற உள்ளது. அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை. பார்வதி நவநீதன் செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை