• சற்று முன்

    சிலைமான் சட்ட விரோதமாக மணல் கடத்திய இருவர் கைது

    சிலைமான் காவல் நிலைய சரக வைகை ஆற்றில் இரண்டு டிப்பர் லாரிகளில் மணல் திருடிய   நபர்களான ஜெயக்குமார் (30) ஜெயராமன் (33 ) ஆகியோரை விரகனூர் கிராமத்தை சேர்ந்த *பார்த்திபராஜன் (31) என்பவர்  அவரது நண்பர்களுடன் சேர்ந்து  பிடித்து வைத்திருப்பதாக, சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் *சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தும், மேற்படி ஜெயக்குமார், ஜெயராமன் ஆகியோரை கைது செய்து   நீதிமன்ற காவலுக்கு  உட்படுத்தினர்.



    செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad