ஆரணி அருகே தொடர் மழையால் வீட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி.ஆரணி தாலுக்கா போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் வீட்டில் மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளன. மேலும் வீட்டில் மின்சாதனத்தை பயன்படுத்த முயன்ற போது மின்கசிவு ஏற்பட்டு வெங்கடேசன் என்பவ மீது மின்சாரம் தாக்கி சம்பவடத்திலேயே வெங்கடேசன் பலியானார். மேலும் அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது சம்மந்தமாக ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து விசாரணை வருகின்றனர். ஆரணி பகுதியில் கடந்த 2நாட்களாக தொடர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளன.
கருத்துகள் இல்லை