மணல் மாஃபியா மீது நடவடிக்கை பாயுமா ? வேடிக்கை பார்க்கும் மாவட்ட ஆட்சியர்
மதுரை மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட காமாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக இருந்து லாரி மூலம் வண்டல் மண் அள்ளி கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான தண்ணீர் பந்தல் இடத்தில் வணிகத்திற்காக கொட்டி சேமிக்கப்படுகிறது. பொதுமக்கள் புகார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை