• சற்று முன்

    ஜோலார்பேட்டை லிருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது


    முதல் கட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராச்சித  பைபிளிலிருந்து மேட்டு சக்கர  குப்பம் பகுதியில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட  நீர்த்தேக்க தொட்டி வரை முதல் கட்டமாகவும் இரண்டாவது கட்டமாக மேட்டு சக்கறகுப்பம்   நீர் தேக்க தொட்டியில் இருந்து சுண்ணாம்பு காளை  பகுதி வரை இரண்டாம் கட்டமாகவும் மூன்றாம் கட்டமாக சுண்ணாம்பு காலை பகுதியிலிருந்து  ரயில் நிலையம் வரை 12 மணி அளவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது போர்க்கால அடிப்படையில் பணிகள் செயல்பட்டு வருகின்றன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் 

    திருப்பத்தூர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும்  பணி நிறைவடைந்த நிலையில் தற்பொழுது மேட்டு சக்கரகுப்ப  நீர் ஏற்றும்  அறையிலிருந்து பூஜைகள் போட்டு தரை  நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பட்டு இரயில் கேட்டு வரை முதற்கட்ட  சோதனை ஓட்டம் நடைபெற்று பைப்புக்குள்  இருந்த கழிவு களை  வெளியேற்றப் பட்டு வருகின்றது


    செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad