பழனியில் முப்பதாயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால மக்களின் கல்திட்டை கண்டுபிடிப்பு. மத்திய,மாநில அரசுகள் பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை