• சற்று முன்

    வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்தார்


    வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உழவர் சந்தையில் தனது முதல் பிரச்சாரத்தை துவங்கினார்

    வேலூர் மாவட்டம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இவரை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று வேலூர் உழவர் சந்தை பகுதிகளில் தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார் உழவர் சந்தையில் வரும் பொதுமக்களிடம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு என்று பிரச்சாரத்தை துவக்கினார் இந்த பிரச்சாரத்தின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மத்திய மாவட்ட கழக செயலாளர் நந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு நடை பயணமாக சென்று வாக்கு சேகரித்தனர்

    செய்தியாளர் - வேலூர் - ராஜா ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad