• சற்று முன்

    இலவச வீட்டு மணை பட்டா உடனடியாக வழங்குக : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணத்தில் பதிணைந்து ஆண்டுக்கும் மேலாக ஏழை மக்கள் சொந்த வீடு  இல்லாமல் வாடகை  வீட்டில் வசித்து  வருகிறார்கள் விட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசிலிப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மிகவும் சிரமம் பட்டு  வாடகை கொடுத்து வருகிறார்கள் . 

    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டு எனது தலைமையில் சுமார் 250 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு முன்னால்  மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அவர்களிடம் காயல் பட்டிணத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க பட்டது. விரைந்து இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் காயல் பட்டிணத்தில் நடைபெற்றது . என்பது குறிப்பிடதக்கது.
    அம்மா வழியில் நல்லாட்சி தரும் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி காயல் பட்டிணத்தில்  சொந்த வீடு இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

    காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். எனவே : இந்த கோரிக்கையை புறக்கனிக்கும் பட்சத்தில் அணைத்து சமூக மக்களை ஒன்று திரட்டி மாபெரும் உண்ணா விரதம் போராட்டம் நடை பெறும் என்பதை  அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad