வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சி பெண் போலீஸ் 3 பேர் சரமாரி தாக்குதல்
வேலூர் கோட்டையில் உள்கோஷ்டி மோதல் காரணமாக பயிற்சி பெண் போலீஸ் 3 பேருக்கு சரமாரி அடி விழுந்தது வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது இதில் மாநிலம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பயிற்சிக்கு வந்துள்ளனர் 5 ம் தேதி அனைவருக்கும் பயிற்சி முடிந்து செல்கின்றனர்
மதுரை அடுத்த ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவரின் மகள் ப்ரீத்தியும் இங்கு பயிற்சி பெற்று வருகிறார் ப்ரீத்தியின் தந்தை வெங்கடேசன் காவல்துறையில் பணியாற்றி விட்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் பயிற்சிக்கு அதே பகுதியில் முகாமில் பயிற்சியாளராக வந்த உள்ள கடலூர் பகுதியை சேர்ந்தபனிமலர் மற்றும் லோகநாயகி உட்பட 3 பேருக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் மூன்று பேரும் சேர்ந்து பீதியை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர் இதில் காயமடைந்த ப்ரீத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்
இதுகுறித்து பிரீத்தி தனது தன் தாயார் கவிதாவிடம் சொல்லி முறையிட்டுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த ப்ரீத்தியின் உறவினர்கள் நேற்று பயிற்சி முகாமுக்குள் புகுந்து 3 பேரையும் உதைத்தனர் மேலும் கிளி தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்போலீசாரிடம் கூறி உள்ளனர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
எமது செய்தியாளர் ராஜ் ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை