ராயபுரம்:கிரேஸ் கார்டன் 2வது தெருவில் ஓம் ஶ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் ஶ்ரீ குரு பூர்ணிமா பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா ஆலயம் அமைந்துள்ளது. அப் பகுதி மக்கள் 5ஆம் ஆண்டு குரு பூர்ணிமா முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
மேலும் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தேறின. இந்த திருவிளக்கு பூஜையில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி வருண பகவானிடம் பிராத்தனை செய்தனர் மேலும் பி.ரமேஷ் அம்மன் பார்மஸி, எஸ். கங்காதரன் மற்றும் ஆலய நிர்வாகிகள் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர் .
கருத்துகள் இல்லை