நெமிலி அருகே உள்ள குசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு
நெமிலி அருகே உள்ள குசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே குசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பனை பணியை வேலூர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏவும் சு.ரவி, சோளிங்கர் எம்.எல்.ஏ ஜி.சம்பத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட பொதுபணித்துறை கோட்ட பொறியாளர் அன்பரசன் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
செய்தியாளர் : ராஜேஸ்வரன்
கருத்துகள் இல்லை