திருச்சியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாப்பட்டது
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா தலைமை உரையாற்றினார்.ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை மருத்துவர் சுகுமார் சிறப்புரையாற்றினார் அமிர்த யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் யோகா பயிற்சி அளித்தார். முன்னதாக முதன்மை விஞ்ஞானி பத்மநாபன் வரவேற்க ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிர்வாக அலுவலர்கள் உதவி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை