திருவாடானை அருகே ஆண்டிவயல் கிராம வயல் காட்டில் இதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் மகன் ராஜரெத்தினம் என்பவருடைய 3 வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்த போது தொண்டிக்கு செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் ஆடுகள் பலி
கருத்துகள் இல்லை