• சற்று முன்

    வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது


    அரக்கோணம் IOB  கிளையில் துளசி என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் போலி நகைகளின் மீது கடன் வழங்கியதாக தெரியவந்தது. போலி நகை பேரில் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் துளசி கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad