மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களின் 96 பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
தாங்கல்:கா.ஆரோக்கியதாஸ் நற்பனி மன்றம் சார்பாக தியாகராயபுரம் பகுதியில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாள் விழா மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி கட்சி கொடியேற்றி, கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மறியாதை செலுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடு கா.கதிர்வேலன் ஆரோக்கியதாஸ் மற்றும் கா.புதியவன் இதில் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை