திருவண்ணாமலையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பழையகுயிலம் அருகே, தேங்காய் லோடு ஏற்றிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், டிராக்டர் மேல் பயணம் செய்த கூலி தொழிலாளிகள் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
செய்தியாளர் :. திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை