தேசிய நெடுஞ்சலையில ஆபத்தான நிலையில் பாலம் - அபாயம்
ராமநா|புரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் அருகே பாலம் உள்ளது இந்த பாலம் சாலை மட்டத்திற்கு சரியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில பாலம் இருப்பதே தெரிவதில்லை
அதற்கான அறி குறி பலகைகளும் வைக்கப்படவில்லை .சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத் அவல நிலை உள்ளது. புதிதாக சாலை போடும் பொழுது இந்த பாலம் உயர்த்தப்படாமல் விட்டு விட்டனர் இதை அதிகாரி கண்டு கொள்ளவில்லை . இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் பகல் நேரங்களில் அருகில் வந்த பொழுதுதான் பாலம் இருப்பது தெரியவரும். இந்த தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து அதிகள் உள்ளதோடு உப்பூர் அனல் மின் நிலைய வேலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் தினமும் செல்கிறது. எனவே உடனடியாக இந்த பாலத்தின் உயரத்தை கூட்டவேண்டும் என வாதன ஓட்டிகள் கோரிக்கை வைத்தார்கள்.

கருத்துகள் இல்லை