குப்பை அள்ளும் வாகனத்தில் பொது மக்களை ஏற்றி செல்லும் மாநகராட்சி அலுவலர்
மதுரை மாநகராட்சி குப்பைகளை அள்ளும் ஒப்பந்த ஊர்தி இன்று மதியம் மாடக்குளம் மெயின் ரோடு வி கே பி நகர் பணிகளை முடித்துக்கொண்டு குப்பைகளுடன் ஒப்பந்த பணியாளர்கள் டிராக்டரின் முன் சக்கரத்தில் இரு பெண்களும் டிராக்டர் டிரைவர் அருகில் இருபுறமும் மூன்று மூன்று பெண்களும் மேலும் பிராக்டர் டிரைலரின் லிங்கில் ஒருவரும் டிராக்டர் டிரைலர் மேலே சுமார் ஐந்து பேருக்கு மேல குப்பைகளோடு அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்
இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள அனுமதி கொடுத்தது யார் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நீதி கிடைக்குமா ஏதும் என அறியாமல் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மனிதர்களாக அவர்களை எண்ணாமல் குப்பையோடு குப்பையாக கொண்டுவந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் அந்த டிராக்டர் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்TN69X1019 மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா????
செய்தியாளர் :மதுரை மாவட்டம் - V. காளமேகம்
கருத்துகள் இல்லை